Tuesday, December 4, 2018

DigiLocker App Installation and Signup Process Step by Step in Tamil

DigiLocker App Installation and Signup
Process Step by Step in Tamil

DigiLocker App


Digilocker App was introduced in Digital India Scheme for our Indian citizens, a key initiative method to convert all the documents and certificates into digital format by eliminating the use of physical documents and store it in the Digital Locker.  Let us discuss; What is Digilocker AppHow to download it, and How to use it to save documents online.



1.  What is Digilocker App and its use in Road Transport?
Digilocker app means நம்மளோட driving licence, insurance, RC Book போன்ற documents களை e-documents or digital documents ஆக save பண்ணி digilocker account லே வெட்சிக்கருது .  நம்மளோட அன்றாட life லே traffic police கிட்டே ஏதோ ஒரு reason ஆலே நம்மளோட licence, insurance, RC Book போன்ற documents காட்ட முடியுமே போயிடுது, அதை வீட்டிலேயே வெச்சிட்டு வந்துடுறோம்.  இதனாலே ஒரு சில time லே நம்ப fine கட்டுற மாறி ஆயிடுது.  இந்த problems-கு எல்லாம் ஒரு solution கிடைச்சிருக்கு.

 அது என்னென்ன, நம்மளோட mobile phone லே இருந்து நம்மளோட licence, insurance, RC Book எல்லாத்தையும் காட்ட முடியும் .  அதற்க்கான ஒரு app தா digilocker app.  இந்த digilocker app வந்து Prime Minister's Digital India Scheme லே இருந்து வந்தது.  இந்த app நாம save பண்ணி வெச்சிருக்குற licence, Insurance, RC Book documents ஐ traffic police கிட்ட காட்ட முடியும், அத அவங்க accept பண்ணிப்பாங்க.  ஏன்னா, இது Central Government ஆலே முழுக்க முழுக்க அங்கீகரிக்க பட்ட ஒரு app ஆகும்.

2.  How to download Digilocker App?
இப்போ நாம Digilocker App லே எப்படி நம்ம documents எல்லாத்தையும் e-documents ஆ save பண்ணி வெக்கறத பத்தி பாக்கலாம்.
Digilocker App


நம்ம mobile லே இருக்குற Playstore லே இருந்து DigiLocker app (by government of India) install பண்ணி open பண்ணி வெச்சிக்கோங்க.  அது open ஆனா உடனே, உங்களுக்கு DigiLocker அப்படிங்கற Sign In Sign Up Page உங்களுக்கு காட்டும்.  இப்போ அதுல Sign Up என்ற opiton ஐ click பண்ணுங்க. 

Digilocker App

Click பண்ண உடனே, உங்களுக்கு Enter Mobile Number கேக்கும்.  இதுல உங்களோட Aadhaar-Registered Mobile Number என்னவோ அந்த number ஐ enter பண்ணி continue பண்ணுங்க.

Digilocker App

Continue குடுத்ததுக்கு அப்புறம், உங்களுக்கு ஒரு OTP (One Time Password) கேக்கும், இந்த OTP நீங்க குடுத்த mobile number ருக்கு வந்திருக்கும்.  அந்த OTP ஐ இதுல enter பண்ணி verify பண்ணுங்க.
Digilocker App

அது verify ஆன உடனே, உங்களுக்கு Sign Up page open ஆகும்.  இந்த Sign Up page லே நீங்க உங்களோட User Name மற்றும் Password and Confirm Password enter பண்ணி Sign Up button ஐ Click பண்ணுங்க.

Digilocker App

இந்த process முடிஞ்சா உடனே உங்களுக்கு DigiLocker Page open ஆகும்.  இப்போ இதுல நீங்க already குடுத்த User Name மற்றும் Password enter பண்ணி Sign In button click ஐ பண்ணுங்க.

இப்போ உங்களுக்கு Your Dashboard Page open ஆகும்.  இதுல மேலே இருக்குற Issued Documents மற்றும் Uploaded Document அப்பிடிங்கிற ரெண்டு option இருக்கும்.  Issued Documents என்றால் நாம இதுல entry பண்ணி link பண்ணி வெச்சிருக்குற document.  Upload Documents என்றல் நாம upload பண்ணி save பண்ணி வெச்சிருக்கிற documents.

இப்போ நாம first என்ன பண்ணனும் நா, நம்மளோட Aadhaar Number ஐ இதோட Link பண்ணனும்.  இப்போ அத எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.  Link Your Aadhaar option ஐ click பண்ணுங்க.
Digilocker App

அத click பண்ண உடனே உங்களுக்கு Link Aadhaar என்ற page open ஆகும்.  இதுல Aadhar Number கேக்குது.  Enter Your Aadhaar Number னு கேக்கும்.  இப்போ உங்களூடைய Aadhaar Number enter பண்ணி Continue பண்ணுங்க.
Digilocker App

இப்போ அந்த process முடிஞ்சா உடனே, உங்களோட Aadhaar e-aadhar கு convert ஆகி DigiLocker லே save ஆயிருக்கும்.

அடுத்தது, உங்களுக்கு Driving Licence and RC Book enter பண்ண option காட்டும்.  இப்போ Driving Licence option click பண்ணுங்க.

Digilocker App

அத click பண்ண உடனே Driving Licence Page open ஆகும்.  இந்த page லே உங்களோட Licence லே இருக்குற Licence Number, Son/Wife/Daughter of - என்ன உங்களுக்கு mention பண்ணிருக்கங்களோ அந்த Name ஐ இதுல entry பண்ணி Search குடுங்க.

Digilocker App

Search குடுத்த உடனே உங்களூடைய Driving Licence இதுல Link ஆயிருக்கும்.

Next, RC Book enter பண்றதுக்கு, Digital Vehicle Registration ஐ Click பண்ணி open பண்ணுங்க.
Digilocker App

இது open ஆன உடனே உங்களுக்கு Search Vehicle Registration என்ற page open ஆகும்.  இந்த page லே Registration Number, Chassis Number, and Son/Wife/Daughter of - இது எல்லாமே உங்க RC Book லே இருக்குற details பாத்து இதுல entry பண்ணி Search குடுங்க.
Digilocker App

இப்போ Search குடுத்த உடனே உங்களூடைய RC Book இதோட e-RC Book ஆக convert ஆகி Save ஆயிருக்கும்.

இப்போ அந்த document எங்க இருக்குன்னு பாக்கறதுக்கு, இந்த Issued Document லே Click பண்ணுங்க.
Digilocker App

Click பண்ண உடனே உங்களுக்கு Issued Document Page open ஆகும்.  இந்த page லே, மேலே ஒரு Refresh Button இருக்கும், அத Click பன்னிங்கன்னா, நம்பளோடைய Aadhaar Card, Driving Licence, RC Book இதெல்லாமே e-documents ஆக save ஆயிருக்கறத பாக்க முடியும்.
Digilocker App

Digilocker App

Digilocker App

Digilocker App


3.  How to use Digilocker App to save documents online?
மேலும் இதே மாதிரி நம்ம கிட்டே இருக்குற வேற வேற documents மற்றும் certificates எல்லாத்தையுமே e-documents ஆக இதுல save பண்ண முடியும்.  அது எப்படின்ன, இதுல இருக்குற Upload Documents option ஐ click பண்ணி நம்ம mobile லே storage space லே save ஆயிருக்குற documents அதாவது, Government ID Card, Identity Card, Voter ID Card, Identification Certificate, School and College Certificates, PAN Cards, எல்லாத்தையுமே Upload பண்ணி இதுல e-documents ஆக save பண்ணி வெச்சிக்கலாம். 


Digilocker App

Digilocker App

Digilocker App

Digilocker App

Original documents நாம எங்க எல்லாம் use பன்றோமோ அந்த இடத்துலே, இந்த e-document ஐ காட்டி அதுக்கு பதிலா நாம use பண்ணிக்கலாம், இதை அவங்க கண்டிப்பா accept-உம் பண்ணிப்பாங்க.

0 comments: