Thursday, July 22, 2021

Libra (Thulam Rasi), துலாம் ராசி

 Libra - Thulam Rasi  (துலாம் ராசி)  Chitthirai 3,4 Pada, Swathi, Visagam 3, 23 Pada
General

சித்திரை 3,4-ஆம் பாதம்,சுவாதி,விசாகம்3,23-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் துலாம் ராசிகாரர்கள். இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும்சேர்த்து மிகுந்த அழகுடன் இருப்பார்கள்.ஆடை ஆபரணங்கள் அணிந்தும் தலையை விதவிதமாக அலங்காரம்செய்வதிலும் பிரியம் கொண்டவர்கள்.இவர்களுக்கு சிற வயதில் கண்டம் இருந்தாலும் நீண்ட ஆயுள் பெற்றவர்கள்.

Characteristic

 மூக்குமுளியுமாக அழகாக இருப்பார்கள்.எப்பொழுதும் கண்கள் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சிரித்த முகதுடன்னும் இருப்பார்கள். இடை சிறித்தும் மெலிந்தும் இருப்பார்கள். நேர்மையே குறிகோளாக கொண்டவர்கள். நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதுபோலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் . அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள் .

தராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எவ்வளவு துல்லியமாக இடை போடா உதவுகிறதோ அதே போல தான் மற்றவர்களை இடை போட்டு வைத்துருபார்கள்.வசீகர தோத்ரமும் உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மனநிலையை கொண்டவர்கள். நியாயர்திற்கு கட்டு பட்டவர்கள். மனசாட்சிக்கும் தெய்வர்த்திக்கும் கட்டு பட்டவர்கள்.

 எது தீயது எது நல்லது என்று ஆராய்து முடிவு எடுப்பார்கள். எப்பொழுதும் அமைதியாக தேவைஎல்லாத விசையத்தில் தலைபடாமலும், மத்ரவரின் விசயத்தி இல்லாமலும் இருப்பார்கள். தனக்கு சரி என்று என்னுவதிலும், சொல்லுவதிலும், எழுதுவதிலும் தனித்துவம் மிக்கவர்கள். எப்பொழுதும் தவறான பழக்கத்துக்கு அடிமை ஆகாமாட்டார்கள் கலை துறையில் ஆர்வம் கொண்டவர்கள். இரக்க சிந்தனையும் தாராள குணமும் கொண்டவர்கள்.நல்ல கற்பனை திறன் கொண்டவர்கள்.

மற்றவர்களால் அதிகம் விரும்பப்படுவர்கள். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் நேர்த்தி இருக்குமாறு செய்வார்கள். எந்த ஒரு விசயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்படியாவது காபாத்றிவிடுவர்கள். வாக்கு சாதூர்யம் கொண்ட இவர்களிடம் பேசிஜெய்க முடியாது. வெளி வட்டாரத்திலும் நண்பர்களிடமும் சகஜமாக பேசுவார்கள், வீட்டில் ஒன்றுமே தெரியாதது போல நடந்துகொள்வார்கள். எதற்கும் சளைக்காமல் பாடுபடும் இவர்கள் தோல்வியை கண்டு கலங்கமாட்டார்கள்.


Love and Marriage

துலாம் ராசிகாரர்களுக்கு மணவாழ்க்கை சுபிக்சமாய் இருக்கும் . அதற்கு காரணம் அவர்கள் எப்பாடுபட்டாவது சுய கெளரவம் எற்படுதிகொள்வர்கள். இவர்களுக்கு அமையும் வாழ்கை துணையும் நல்ல அறிவாற்றலும் அமைதியான குணமும் கொண்டவர். ஒருவரை ஒருவர் விட்டுகுடுக்காத பண்பும் இருக்கும். இவர்கள் தேவைக்கேற்றதை முன்கூட்டியேஅறிந்து சிக்கனமாக நடந்துகொள்வார்கள். மன வேற்றுமையோ, வெறுப்போ இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

விருப்பத்துக்கு ஏற்றவாறு வாழ்கைதுணை அமைவதால் பிரச்சனை அற்ற வாழ்கை அமையும். துலாம் ராசிக்காரர்கள் உண்மையான அன்பு மிக்கவர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரித்து காணப்படும். அடிகடி உணர்சிவசப்படுபவர்களாக இருபதால் எதிர் பால்லவரை ஈர்ப்பார்கள். இவர்களது மணவாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.இவர்கள் மற்றவர்களுடன் ஒற்றுபோவதில் மணவாழ்வில் பெரியளவில் பிரிவுகள் ஏற்படாது.

இவர்கள் சுகமான வாழ்கையை விரும்புவார்கள். ஒத்தகுணம் உடைய கணவன்,மணைவி அமைய வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு பணவரவு ஏற்றத்தாழ்வுடன் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்னால் செலவுகள் வாயிற்கதவை தட்டும். குடும்ப பொறுப்புகள் அதிகமா இருபதால் சேமிக்க முடியாமல் போகும் என்றாலும் இவர்களுக்கு தேவைக்கேற்ற பணவரவு வந்துகொண்டே இருக்கும். ஏழை எளியவர்ருக்கு எல்லை என்று சொல்லாமல் ஆதரவு அளிப்பார்கள்.

 சிறுவயதில் கஷ்டப்பட்டு இருந்தாலும் தன்னுடைய குடும்பதிக்காக வீடு,வாகன வண்டி வசதிகளை ஏற்படுத்தி கொள்வார்கள். நடு வயதுவரை இவர்களுது வாழ்க்கை போரட்டகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து  கொண்டால் மற்றவருக்காக கடன் வாங்குவதையும், அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம் . பொதுநல சேவைக்காக நிறைய செலவு செய்வார்கள். அடிகடி வெளியூர் பயணங்களும்,தெய்வீக யாத்திரையும் செல்லும் வாய்ப்பு இருப்பதால் பயனசெலவுகளும் இருக்கும்.

நிரந்தர வருமானம் இருக்கும் என்பதால் சம்பாதித்து தன் சந்ததியினர்க்கு சேமித்து வைப்பார்கள். துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் தாமதமாக கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண்குழந்தை யோகமே இருக்கும். பிள்ளைகளால் மருத்துவ செலவுகளும்,கடன்களும்  ஏற்படும் பின்பு சரியாகும். இவர்கள் தாரளமாக செலவு செய்வார்கள். செல்வுக்குகாக கவலைப்பட மாட்டார்கள். பணம் யாரேனும் கேட்டால் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எப்பொழுதும் வசதியான வீட்டில் வாழும் வாய்ப்பு அமையும்.


Job and Wealth:

துலாம் ராசியில் பிறந்தவருக்கு அரசியல் அல்லது அரசு சார்பான தொழில் ஈடுபாடு வாய்ப்பு அதிகம். போலிஸ் துறை, ராணுவத்துறை, ஹோட்டல் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் அந்தஸ்து பெறுவார்கள். இவர்கள் லாபநஷ்டம் பார்த்த பின்னரே எதிலும் ஈடுபடுவர்கள். மற்றவரின் கைபிடித்து கால்பிடித்து முன்னேறுவது பிடிக்காது.தன் சொந்த முயற்சிலேயே முன்னேறி விடுவார்கள்.


துலாம்ராசிக்கரர்களுக்கான

(Lucky Numbers)

அதிர்ஷ்ட எண்  : 4,5,6,7,8

நிறம் : வெள்ளை, பச்சை

கிழமை : வெள்ளி,புதன்

திசை : தென்கிழக்கு

கல் : வைரம்

தெய்வம் : லக்ஷ்மி.0 comments: